சிறு தொழில்களுக்கும், சாதாரண மக்களுக்கும் சாதகமான பட்ஜெட்: கோவை தொழில் துறையினர் வரவேற்பு

 மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தொழில்துறையினர் வரவேற்பு அளித்தும், எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

Feb 1, 2025 - 21:55
 0  3
சிறு தொழில்களுக்கும், சாதாரண மக்களுக்கும் சாதகமான பட்ஜெட்: கோவை தொழில் துறையினர் வரவேற்பு

கோவை: மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தொழில்துறையினர் வரவேற்பு அளித்தும், எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் எஸ்.கே.சுந்தரராமன்: மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், ஜவுளித் தொழிலின் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கும். ஏற்றுமதி ஊக்குவிப்புப் பணியை எளிதாக்க ஏற்றுமதிக் கடன், எல்லை தாண்டிய காரணி ஆதரவு மற்றும் நிலைத்தன்மை, காலநிலை சான்றிதழ்கள் போன்ற கட்டணமில்லாத நடவடிக்கைகளை சமாளிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow