சிறந்த நடிகர் ஷாருக், நடிகை ராணி முகர்ஜி, துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Aug 2, 2025 - 09:30
 0  3
சிறந்த நடிகர் ஷாருக், நடிகை ராணி முகர்ஜி, துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில் சிறந்த நடிகராக ஷாருக்கான் (ஜவான் - இந்தி திரைப்படம்), விக்ராந்த் மாஸ்ஸி (12-வது பெயில் - இந்தி திரைப்படம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜவான் திரைப்படத்தை தமிழ்நாட்டை சேர்ந்த அட்லீ இயக்கியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow