சிரியாவின் இடைக்கால அதிபரை புகழ்ந்த ட்ரம்ப்: பின்னணி என்ன?  

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரபு நாடுகளுக்கு  நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை அதிபர் ட்ரம்ப் சந்தித்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியிருப்பதற்கான பின்னணியை சற்று விரிவாக பார்க்கலாம். 

May 15, 2025 - 16:10
 0  4

அதிபர் ட்ரம்பின் இந்த அரபு நாடுகளுக்கான பயணத்தில் அவர் சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷராவை சவுதி தலைநகர் ரியாத்தில் சந்தித்தார். கடந்த 25 ஆண்டுகளில் (கால் நூற்றாண்டுகள்) இந்த இரு நாட்டைச் சேர்ந்த தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை ஆகும். அப்போது அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுடன் சிரியாவின் உறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow