சிரஞ்சீவி - அனில் ரவிப்புடி படப் பணிகள் தொடக்கம்

அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பாரா’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது.

Mar 31, 2025 - 12:30
 0  3
சிரஞ்சீவி - அனில் ரவிப்புடி படப் பணிகள் தொடக்கம்

அனில் ரவிப்புடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பாரா’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளது. மேலும், இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும் மீதம் இருக்கிறது. இதனிடையே, தனது அடுத்த படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியிருக்கிறார் சிரஞ்சீவி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow