சிம்பு – ‘பார்க்கிங்’ இயக்குநர் படத்தின் நிலை என்ன?

‘பார்க்கிங்’ இயக்குநர் – சிம்பு இணையும் படத்தின் நிலை என்ன என்பதுதான் தற்போதைய திரையுலகினர் பேச்சாக இருக்கிறது.

Jun 18, 2025 - 07:00
 0  4
சிம்பு – ‘பார்க்கிங்’ இயக்குநர் படத்தின் நிலை என்ன?

‘பார்க்கிங்’ இயக்குநர் – சிம்பு இணையும் படத்தின் நிலை என்ன என்பதுதான் தற்போதைய திரையுலகினர் பேச்சாக இருக்கிறது.

‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. அதற்கு பின்பு அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இதனால் அவர் தயாரிக்கும் ‘பராசக்தி’, ‘இதயம் முரளி’ மற்றும் ‘எஸ்.டி.ஆர் 49’ உள்ளிட்ட படங்களின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow