சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது .
சிபிராஜ் சில படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது புதிய படமொன்றில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. மேலும், ‘விடாமுயற்சி’ வெளியாகாத காரணத்தினால், இப்படம் பொங்கல் வெளியீடு என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
What's Your Reaction?