சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர்: 2-வது சுற்றில் குகேஷ் வெற்றி!

சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 

Aug 21, 2025 - 08:15
 0  4
சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர்: 2-வது சுற்றில் குகேஷ் வெற்றி!

செயின்ட் லூயிஸ்: சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிடம் தோல்வி அடைந்த உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் நேற்று 2-வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை எதிர்த்து விளையாடினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow