சிந்திக்க வைக்கும் படம்: ’சக்தி திருமகன்’ படத்தை பாராட்டிய ஷங்கர்
’சக்தி திருமகன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘சக்தி திருமகன்’.

’சக்தி திருமகன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘சக்தி திருமகன்’. சில தினங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியிடப்பட்ட இப்படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இது தொடர்பாக தனது கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?