“சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம்” - இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்
இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் தொடரை நாங்கள் 0-3 என்ற கணக்கில் இழந்தாலும் எங்களுக்கு அதில் கவலை இல்லை. எங்களது கவனம் அனைத்தும் சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வெல்வதில் உள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் தொடரை நாங்கள் 0-3 என்ற கணக்கில் இழந்தாலும் எங்களுக்கு அதில் கவலை இல்லை. எங்களது கவனம் அனைத்தும் சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வெல்வதில் உள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.
What's Your Reaction?