சாம்சங் கேலக்சி S25 FE ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்25 FE ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Sep 4, 2025 - 23:55
 0  2
சாம்சங் கேலக்சி S25 FE ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: சாம்சங் நிறுவனம் கேலக்சி எஸ்25 FE ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow