‘சமாதான்’ காலக்கெடுவை 3 மாதம் நீட்டிக்க ஜிஎஸ்டி ஆணையரிடம் தொழில் துறையினர் கோரிக்கை

‘சமாதான்’ திட்டத்திற்கான காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, ஜிஎஸ்டி ஆணையரிடம் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mar 27, 2025 - 22:50
 0  4
‘சமாதான்’ காலக்கெடுவை 3 மாதம் நீட்டிக்க ஜிஎஸ்டி ஆணையரிடம் தொழில் துறையினர் கோரிக்கை

கோவை: ‘சமாதான்’ திட்டத்திற்கான காலக்கெடுவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, ஜிஎஸ்டி ஆணையரிடம் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னவேடம்பட்டி தொழில்கள் சங்கத்தினர் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆணையரை நேற்று மார்ச்(26-ம்தேதி) சந்தித்து, ‘சமாதான்’ திட்டம் தொடர்பாக கோரிக்கை முன்வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow