சசி – விஜய் ஆண்டனி இணையும் ‘நூறுசாமி’

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர். ’பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர்.

Sep 10, 2025 - 14:35
 0  3
சசி – விஜய் ஆண்டனி இணையும் ‘நூறுசாமி’

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர்.

’பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இப்படத்தினை அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இதன் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow