‘கோட்’ 2-ம் பாகம் எப்போது? – வெங்கட்பிரபு பதில்

‘கோட்’ 2-ம் பாகம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதிலளித்துள்ளார். ‘கோட்’ படத்தின் முடிவில் 2-ம் பாகத்தின் தொடக்கத்தோடு முடித்திருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு.

Mar 13, 2025 - 17:55
 0  4
‘கோட்’ 2-ம் பாகம் எப்போது? – வெங்கட்பிரபு பதில்

‘கோட்’ 2-ம் பாகம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு பதிலளித்துள்ளார்.

‘கோட்’ படத்தின் முடிவில் 2-ம் பாகத்தின் தொடக்கத்தோடு முடித்திருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு. ஆனால், திரையுலகை விட்டு முழுநேர அரசியலுக்கு விஜய் செல்லவுள்ளதால் இப்படம் நடக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. சமீபத்தில் விழா ஒன்றில் ‘GOAT vs OG’ குறித்து வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow