‘கூலி’ ட்ரெய்லர் எப்படி? - ரஜினியும், லோகேஷ் அதிர்வுகளும்!
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வியூஸையும் அள்ளி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தின் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வியூஸையும் அள்ளி வருகிறது. ரஜினியின் 171-வது படமான இதில் சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
இந்தி நடிகர் ஆமிர் கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 14-ல் ரிலீஸாகும் இப்படத்துக்கு, அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது.
What's Your Reaction?