கூடைப்பந்தில் டிஏவி சாம்பியன்!

சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 

Aug 9, 2025 - 02:50
 0  3
கூடைப்பந்தில் டிஏவி சாம்பியன்!

சென்னை: சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

200 பள்ளிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் யு-14 சிறுமியர் பிரி வில் பருத்திப்பட்டு வேலம்மாள் அணி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு விகாஷ் மந்த்ரா அணியை 50-27 என்ற கணக்கில் வீழ்த்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow