கும்பமேளாவில் ‘அகண்டா 2’ படப்பிடிப்பு தொடக்கம்!
கும்பமேளாவில் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காட்சியமைப்புகள், ஹீரோயிசம், சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது.
What's Your Reaction?