கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு

கால்பந்து தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் அணி 2 இடங்களை இழந்து 136-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

Oct 18, 2025 - 09:10
 0  4
கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு பின்னடைவு

புதுடெல்லி: கால்பந்து தரவரிசை பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் அணி 2 இடங்களை இழந்து 136-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் தரவரிசையில் இந்திய அணி மோசமான வகையில் சரிவை சந்தித்துள்ளது. 2027-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் சிங்கப்பூர் அணிக்கு எதிராக தலா ஒரு டிரா, தோல்வியை பதிவு செய்ததால் தரவரிசையில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow