‘காதலிக்க நேரமில்லை’ பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிச் செய்து வருகின்றன. இதில் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் ஒன்று.
What's Your Reaction?