''கவுதம் மேனனை இப்படி செய்து விட்டீர்களே!'' - சிம்பு பேச்சு

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் எங்கள் இயக்குநர் கவுதம் மேனனை இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை என்று சிம்பு கூறினார். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

May 6, 2025 - 13:55
 0  3
''கவுதம் மேனனை இப்படி செய்து விட்டீர்களே!'' - சிம்பு பேச்சு

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் எங்கள் இயக்குநர் கவுதம் மேனனை இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை என்று சிம்பு கூறினார்.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. ஆர்யா தயாரித்துள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொண்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow