கலைமாமணி விருதை காணவில்லை: வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார்

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டில், கடந்த 2021-ம் ஆண்டு முதல், மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு தங்கியுள்ளார்.

Jan 26, 2025 - 08:50
 0  2
கலைமாமணி விருதை காணவில்லை: வீட்டு உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார்

சென்னை: நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டில், கடந்த 2021-ம் ஆண்டு முதல், மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு தங்கியுள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் கஞ்சா கருப்பு இங்கு தங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்தார். அந்த புகாரில், கஞ்சா கருப்பு, ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow