‘கருடன்’ தெலுங்கு ரீமேக்கில் அதிதி ஷங்கர்: கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

தமிழில் வெளியாகி ஹிட்டடித்த ‘கருடன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதிதி ஷங்கர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார். 

Nov 15, 2024 - 21:00
 0  5
‘கருடன்’ தெலுங்கு ரீமேக்கில் அதிதி ஷங்கர்: கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

சென்னை: தமிழில் வெளியாகி ஹிட்டடித்த ‘கருடன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதிதி ஷங்கர் நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாகிறார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல், விமர்சனம், ரீமேக் உரிமைகள் என அனைத்திலுமே கொண்டாடப்பட்டது. தற்போது ‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ‘பைரவம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow