‘கபாலி’ வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் வெளிப்படை

‘கபாலி’ பட வெளியீட்டுக்கு முன்பே 100 கோடி லாபம் ஈட்டியதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Oct 26, 2025 - 22:20
 0  3
‘கபாலி’ வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் வெளிப்படை

‘கபாலி’ பட வெளியீட்டுக்கு முன்பே 100 கோடி லாபம் ஈட்டியதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘பைசன்’. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow