’கண்ணப்பா’ படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி: மோகன்பாபு உற்சாகம்
’கண்ணப்பா’ படத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார். விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய்குமார், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கண்ணப்பா’.

’கண்ணப்பா’ படத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.
மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய்குமார், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இதுவரை உலகளவில் 60 கோடி வசூலை கடந்திருக்கிறது. இப்படத்தினை முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதன் சிறப்பு காட்சி திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் மோகன் பாபு கலந்து கொண்டார்.
What's Your Reaction?