கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.2,644 கோடி லாபம் ஈட்டிய எல் அண்ட் டி ஃபைனான்ஸ்

நாட்​டின் முன்​னணி வங்​கி​சாரா நிதி நிறு​வனங்​களில் ஒன்​றான எல் அண்ட் டி பைனான்​ஸ், 2024-25நி​தி​யாண்​டில், வரிக்​குப் பிந்​தைய லாப​மாக ரூ.2,644 கோடியை ஈட்​டி​யுள்​ளது. இது, இது​வரை இல்​லாத உயர்வு ஆகும்.

Apr 28, 2025 - 10:40
 0  4
கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.2,644 கோடி லாபம் ஈட்டிய எல் அண்ட் டி ஃபைனான்ஸ்

சென்னை: ​நாட்​டின் முன்​னணி வங்​கி​சாரா நிதி நிறு​வனங்​களில் ஒன்​றான எல் அண்ட் டி பைனான்​ஸ், 2024-25நி​தி​யாண்​டில், வரிக்​குப் பிந்​தைய லாப​மாக ரூ.2,644 கோடியை ஈட்​டி​யுள்​ளது. இது, இது​வரை இல்​லாத உயர்வு ஆகும்.

மேலும், முந்​தைய ஆண்​டை​விட 14% வளர்ச்சி ஆகும். மார்ச் 31, 2025 உடன் முடிந்த 4-வது காலாண்​டில் இந்​நிறு​வனம் ரூ.636 கோடியை வரிக்​குப் பிந்​தைய லாப​மாக ஈட்​டி​யிருக்​கிறது. இது, முந்​தைய ஆண்​டின் இதே கால​கட்​டத்​தை​விட 15% அதி​கம் ஆகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow