‘கங்குவா’ உடன் வெளியாகும் ‘வா வாத்தியார்’ டீசர்!

‘கங்குவா’ படத்துடன் ‘வா வாத்தியார்’ டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Nov 11, 2024 - 16:15
 0  4
‘கங்குவா’ உடன் வெளியாகும் ‘வா வாத்தியார்’ டீசர்!

‘கங்குவா’ படத்துடன் ‘வா வாத்தியார்’ டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

நவம்பர் 14-ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ வெளியாக இருக்கிறது. பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை சூர்யா விளம்பரப்படுத்தி வருகிறார். இப்படத்துடன் கார்த்தி நடித்து உருவாகி வரும் ‘வா வாத்தியார்’ டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow