ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை
தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.

சென்னை: தங்கம் விலை ஒரே மாதத்தில் 2-வது முறையாக புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.67,400-க்கு விற்பனை விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் ஒரு பவுன் ரூ.66,880 என புதிய உச்சத்தை அடைந்தது.
What's Your Reaction?