ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரிக்கொடுத்த பவுலரான ஆர்ச்சர்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர். 

Mar 24, 2025 - 13:40
 0  2
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரிக்கொடுத்த பவுலரான ஆர்ச்சர்!

ஹைதராபாத்: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 76 ரன்களை வழங்கினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow