ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு: உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா புறக்கணிப்பு

ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

Feb 26, 2025 - 02:15
 0  3
ஐ.நா. தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு அமெரிக்கா ஆதரவு: உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா புறக்கணிப்பு

நியூயார்க்: ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானமும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow