‘என் விக்கெட்டை வீழ்த்தியதும் சிராஜின் ரியாக்ஷன் சர்ப்ரைஸாக இருந்தது’ - டிராவிஸ் ஹெட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார்.

What's Your Reaction?