என் பெயரில் போலி அழைப்புகள் - ருக்மணி வசந்த் எச்சரிக்கை
தமிழில், விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த்.

தமிழில், விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை ருக்மணி வசந்த். அதைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார்.
பின்னர் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் அவர் நடித்த கனகவதி கதாபாத்திரம் பான் இந்தியா அளவில் அவரை கொண்டு சென்றுள்ளது. அடுத்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.
What's Your Reaction?