எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை: தேஜா சஜ்ஜா

எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை என்று ‘மிராய்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தேஜா சஜ்ஜா தெரிவித்தார். கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிராய்’.

Sep 2, 2025 - 14:05
 0  3
எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை: தேஜா சஜ்ஜா

எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை என்று ‘மிராய்’ பத்திரிகையாளர் சந்திப்பில் தேஜா சஜ்ஜா தெரிவித்தார்.

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிராய்’. பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது படக்குழு. தமிழகத்தில் ‘மிராய்’ படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow