‘எனக்கு சிறந்ததை தேர்வு செய்தேன்’ - விவாகரத்து வதந்திகளுக்கு மிஷெல் ஒபாமா முற்றுப்புள்ளி

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் விவாகரத்து என்ற வதந்திகளை நிராகரித்துள்ளார் அவரது மனைவி மிஷெல் ஒபாமா.

Apr 10, 2025 - 14:35
 0  4
‘எனக்கு சிறந்ததை தேர்வு செய்தேன்’ - விவாகரத்து வதந்திகளுக்கு மிஷெல் ஒபாமா முற்றுப்புள்ளி

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் விவாகரத்து என்ற வதந்திகளை நிராகரித்துள்ளார் அவரது மனைவி மிஷெல் ஒபாமா. பிரபல நடிகை நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடிய மிஷெல் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பெண்ணுரிமை சார்ந்த சில விஷயங்களை அவர் முன்வைத்துப் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தது குறித்து மனம் திறந்த அவர், தனது முடிவுகளுக்கு தனது சொந்த நலனுக்கு முன்னுரிமை அளித்தது மட்டுமே காரணம் என்றும் விவரித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow