‘எனக்கு அரிய வகை மூளை நோய் பாதிப்பு’ - சல்மான் கான் அதிர்ச்சி தகவல்
அரிய வகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் தான் போராடி வருவதாக பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் கூறியுள்ளார்.

மும்பை: அரிய வகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் தான் போராடி வருவதாக பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
59 வயதான சல்மான் கான், கடந்த 1988-ல் திரைத் துறையில் என்ட்ரி கொடுத்தார். அவரது படங்கள் பல ரசிகர்களை கவர்ந்துள்ளன. அதற்கு காரணமாக கட்டுமஸ்தான அவரது உடல்வாகு மற்றும் மேனரிஸம், உடல் மொழி உள்ளிட்டவற்றை சொல்லலாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
What's Your Reaction?