உலக ஸ்னூக்கரில் அனுபமா சாம்பியன்
ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தோகாவில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் அனுபமா ராமசந்திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்கில் ஹாங் காங்கின் ஆன் யியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்

தோகா: ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தோகாவில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் அனுபமா ராமசந்திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஆன் யியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் 23 வயதான சென்னையை சேர்ந்த அனுபமா, ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
What's Your Reaction?