உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்

உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.

Sep 14, 2025 - 10:20
 0  4
உலக தடகளப் போட்டி: முதல் நாளில் ஏமாற்றம் அளித்த இந்திய வீரர், வீராங்கனைகள்

டோக்கியோ: உலக தடகளப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் ஏதும் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தனர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக தடகளப் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 198 நாடுகளை சேர்ந்த 2,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 49 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் 19 பேர் கொண்ட குழுவினர் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow