உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண தயார்: அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை

ரஷ்யா - உக்​ரைன் பிரச்​சினைக்கு தீர்வு காணும் முயற்​சி​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடு​பட்​டார்.

Oct 18, 2025 - 04:20
 0  5
உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண தயார்: அதிபர் ட்ரம்ப்புடன் புதின் திடீர் ஆலோசனை

மாஸ்கோ: ரஷ்யா - உக்​ரைன் பிரச்​சினைக்கு தீர்வு காணும் முயற்​சி​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடு​பட்​டார். இதனால் அதிபர் ட்ரம்ப்​பும் -
ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்​கா​வில் கடந்த ஆகஸ்ட் மாதம் சந்​தித்து பேசினர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உக்​ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்​குதலில் ஈடு​பட்​டது. இது அதிபர் ட்ரம்ப்​புக்கு ஏமாற்​றத்தை அளித்​தது. இதனால் உக்​ரைனுக்கு மீண்​டும் ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்​தது. தொலை​தூரம் சென்​றும் தாக்கும் அமெரிக்​கா​வின் டொம ஹாக் ஏவு​கணை​யை, உக்​ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow