‘இவர் மீது ஒரு கண் வையுங்கள்’ - ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை புகழும் மோர்கெல்!

இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கெல் பெரிதும் நம்பிக்கை வைத்து அவரது திறமைகளை விதந்தோதியுள்ளார். 

Nov 21, 2024 - 12:30
 0  6
‘இவர் மீது ஒரு கண் வையுங்கள்’ - ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை புகழும் மோர்கெல்!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ.22) பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ள நிலையில் இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கெல் பெரிதும் நம்பிக்கை வைத்து அவரது திறமைகளை விதந்தோதியுள்ளார்.

குறிப்பாக இந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் நிதிஷ் குமார் ரெட்டியை கூர்ந்து கவனியுங்கள் என்று மோர்கெல் கூறுகிறார் என்றால் விஷயம் இல்லாமல் இப்படி அவர் கூற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow