“இயக்குநராக மட்டுமே பணிபுரிய விரும்பவில்லை” - ‘தூம் 4’ படத்திலிருந்து அயன் முகர்ஜி விலகல்

‘தூம் 4’ இயக்குநர் பொறுப்பில் இருந்து அயன் முகர்ஜி விலகியிருக்கிறார்.

Oct 21, 2025 - 12:15
 0  3
“இயக்குநராக மட்டுமே பணிபுரிய விரும்பவில்லை” - ‘தூம் 4’ படத்திலிருந்து அயன் முகர்ஜி விலகல்

‘தூம் 4’ இயக்குநர் பொறுப்பில் இருந்து அயன் முகர்ஜி விலகியிருக்கிறார்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வார் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து ‘தூம் 4’ படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அப்பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக வேறொருவரை இயக்குநராக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow