இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை

2025 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் 531 கோடி பேர் சமூக வலைதளத்தைப் பயன் படுத்துவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்கள் தொகையில் 64.7% பேர் சமூக வலை தளத்தைப் பயன்படுத்துகின்றனர். 

Jun 30, 2025 - 13:40
 0  4
இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை

531 கோடி: 2025 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் 531 கோடி பேர் சமூக வலைதளத்தைப் பயன் படுத்துவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்கள் தொகையில் 64.7% பேர் சமூக வலை தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

15 கோடி பேர்: இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கெனப் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் படும் ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) தளத்தைச் சுமார் 15 கோடி இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow