இன்டெல் மணி நிறு​வனத்​தின் கடன் வழங்கல் 69% வளர்ச்சி

வங்கி சாரா நிதி நிறுவனமான இன்டெல் மணி கடந்த 2025-ம் நிதியாண்டில் கடன் வழங்கலில் 69 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

May 31, 2025 - 08:00
 0  4
இன்டெல் மணி நிறு​வனத்​தின் கடன் வழங்கல் 69% வளர்ச்சி

சென்னை: வங்கி சாரா நிதி நிறுவனமான இன்டெல் மணி கடந்த 2025-ம் நிதியாண்டில் கடன் வழங்கலில் 69 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

இதுகுறித்து இன்டெல் மணி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான உமேஷ் மோகன் கூறியதாவது: போட்டி நிறைந்த சூழலில் இன்டெல் மணி கடந்த நிதியாண்டில் கடன் வழங்கலில் 69 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அதேபோன்று சொத்து பராமரிப்பில் 52 சதவீதம் வளர்ச்சியை சாத்தியமாக்கி ரூ.2,400 கோடியை நிர்வகிக்கும் அளவுக்கு நிறுவனம் வளர்ந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow