இந்தியில் ரீமேக் ஆகிறது ‘அருந்ததி’

தென்னிந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அருந்ததி’ இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி இருக்கிறது. 2009-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘அருந்ததி’.

Oct 30, 2025 - 12:40
 0  3
இந்தியில் ரீமேக் ஆகிறது ‘அருந்ததி’

தென்னிந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அருந்ததி’ இந்தியில் ரீமேக் ஆவது உறுதியாகி இருக்கிறது.

2009-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘அருந்ததி’. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் தென்னிந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் ரூ.13 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow