இந்தியில் அறிமுகமாகும் ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

‘அமரன்’ படத்தின் வரவேற்பால் இந்தியிலும் படமொன்றை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

Dec 22, 2024 - 23:10
 0  3
இந்தியில் அறிமுகமாகும் ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

‘அமரன்’ படத்தின் வரவேற்பால் இந்தியிலும் படமொன்றை இயக்கவுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை கமல்ஹாசன், மகேந்திரன் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow