இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார். 

Sep 4, 2025 - 09:15
 0  3
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

மாஸ்கோ: இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​களை 5.4 பில்​லியன் டாலருக்கு வாங்க இந்​தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது. அதன்​படி இந்​தி​யா​வுக்கு வழங்​கப்​பட்ட எஸ்​-400 ஏவு​கணை​களும், உள்​நாட்டு தயாரிப்பு வான் பாது​காப்பு ஏவு​கணை​களும் இணைந்து ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் பயன்​படுத்​தப்​பட்​டன. இவை, பாகிஸ்​தானில் இருந்து ஏவப்​பட்ட ஏவு​கணை​கள் மற்​றும் ட்ரோன்​களை நடு​வானில் அழித்​தன. இதனால் இந்​தி​யா​வுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow