இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை தொடங்கிய Alcatel - ‘வி3 கிளாசிக்’ போனின் சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்துள்ளது பிரெஞ்சு தேச மொபைல் ஹேண்ட்செட் நிறுவனமான Alcatel. ‘வி3’ ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் மூன்று போன்களை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

May 27, 2025 - 21:05
 0  5
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை தொடங்கிய Alcatel - ‘வி3 கிளாசிக்’ போனின் சிறப்பு அம்சங்கள் என்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்துள்ளது பிரெஞ்சு தேச மொபைல் ஹேண்ட்செட் நிறுவனமான Alcatel. ‘வி3’ ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் மூன்று போன்களை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ள இந்த மூன்று போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்சனின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் இந்த போன்களை தயாரிக்கிறது. மற்ற மொபைல்போன் நிறுவனங்கள் வழங்காத தனித்துவ சலுகையை இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தியாவில் Alcatel களம் கண்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow