இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

May 29, 2025 - 19:45
 0  5
இந்தியாவில் லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா மொபைல் நிறுவனம் லாவா போல்ட் என்1 மற்றும் போல்ட் என்1 புரோ என இரண்டு மாடல் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow