இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காகும்: சர்வதேச நிபுணர்கள் கணிப்பு

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Nov 12, 2024 - 02:10
 0  4
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காகும்: சர்வதேச நிபுணர்கள் கணிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ போனுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 23 கோடி ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

கடந்த காலங்களில் சுமார் 85 சதவீத ஐபோன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 14 சதவீத ஐபோன் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow