இந்தியாவில் 3 பெரிய தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை!

இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா  அமைப்பின் உயர்மட்டத் தலைவரான சைஃபுல்லா காலித், பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

May 19, 2025 - 11:45
 0  5

சைஃபுல்லாவிடம் வெளியே செல்வதை குறைக்குமாறு லஷ்கர் அமைப்பு அவருக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று மாட்லி நகரில் உள்ள தனது வீட்டை விட்டு சைஃபுல்லா வெளியே வந்தபோது, ​​சில மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow