இந்தியாவின் வர்த்தக தடையால் பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு

இந்தியா உடனான வர்த்தக உறவு முறிந்ததால் பாகிஸ்தானில் மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் மருத்துவ துறையில் அவரச நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.

Apr 28, 2025 - 09:30
 0  4
இந்தியாவின் வர்த்தக தடையால் பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு

புதுடெல்லி: இந்தியா உடனான வர்த்தக உறவு முறிந்ததால் பாகிஸ்தானில் மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் மருத்துவ துறையில் அவரச நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவு முழுமையாக முறிந்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow