இந்தியாவின் முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகம்!

இந்தியாவில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது சில முக்கிய நகரங்களில் மட்டுமே பயனர் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய அரசிடமிருந்து கடந்த ஆண்டே பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Nov 11, 2024 - 15:53
 0  6
இந்தியாவின் முக்கிய நகரங்களில் Zoom போன் சேவை அறிமுகம்!

சென்னை: இந்தியாவில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது சில முக்கிய நகரங்களில் மட்டுமே பயனர் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய அரசிடமிருந்து கடந்த ஆண்டே பெற்றதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow