இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்

வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா உட​னான ஒப்​பந்​தம் கையெழுத்​தா​காத நிலை​யில், கூடு​தல் வரி விதிக்​கப்​பட்​டால் பதில் வரி விதிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

Jul 6, 2025 - 01:00
 0  5
இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டால் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்

வாஷிங்டன்: வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா உட​னான ஒப்​பந்​தம் கையெழுத்​தா​காத நிலை​யில், கூடு​தல் வரி விதிக்​கப்​பட்​டால் பதில் வரி விதிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

அமெரிக்க அதிப​ராக, 2-வது முறை​யாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்​பேற்​றார். அமெரிக்கா​வுக்கு இந்​தியா உட்பட உலக நாடு​கள் தங்​கள் நாட்டு பொருட்​களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்​ப​தாக தெரி​வித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow